பால்கோவா | Palkova in Tamil

எழுதியவர் kamala shankari  |  11th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Palkova by kamala shankari at BetterButter
பால்கோவாkamala shankari
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

0

0

பால்கோவா recipe

பால்கோவா தேவையான பொருட்கள் ( Ingredients to make Palkova in Tamil )

 • பால் 1/2 லிட்டர்
 • சர்க்கரை 1 கப்

பால்கோவா செய்வது எப்படி | How to make Palkova in Tamil

 1. பாலை கனமான பாத்திரத்தில் காய்ச்சி கொள்ளவும்
 2. கொதிக்கும் போது சிம்மில் வைத்து தளதளப்பு வற்றி சுருன்டு வரும் வரை கிண்டவும்
 3. இதனுடன் சர்க்கரை சேர்த்து சிறிது கிண்டி இறக்கினால் பால்கோவா

Reviews for Palkova in tamil (0)