வீடு / சமையல் குறிப்பு / ஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்)

Photo of Shakarpara (Sweet Diamond Cuts) by Menaga Sathia at BetterButter
456
125
4.5(0)
0

ஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்)

Mar-20-2016
Menaga Sathia
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • ஹோலி
 • வெஜ்
 • ஈஸி
 • மகாராஷ்டிரம்
 • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. நெய் - 1/2 கப்
 2. சர்க்கரை - 1/2 கப்
 3. தண்ணீர் - 1/2 கப்
 4. மைதா - 2 மற்றும் 1/4 கப்
 5. உப்பு - 1/8 தேக்கரண்டி
 6. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

 1. முதலில் ஒரு கடாயில் நெய்யைச் சூடுபடுத்திக்கொள்க. இன்னொரு பாத்திரத்தில், தண்ணீரில் சர்க்கரையைக் கரைத்து மெதுவாக சூடுபடுத்தவும். இனிப்புத் தண்ணீரை உருக்கிய நெய்யில் ஊற்றவும்.
 2. கலவை அறையின் வெப்பத்திற்கு வரட்டும், அதனோடு உப்பைச் சேர்க்கவும். மெதுவாக மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, மென்மையான மாவாகத் தயாரித்துக்கொள்ளவும். -5 பெரிய அளவு உருண்டைகளைச் செய்து, மெலிதான வட்டவடிவில் உருட்டிக்கொள்க.
 3. சமமற்ற விளிம்புகளை வெட்டியெடுத்து, பின்னர் கத்தியை அல்லது பீசா கட்டரைப் பயன்படுத்தி 1 இன்ச் அகலமான பட்டைகளை வெட்டிக்கொள்க. பட்டைகளை கிடைமட்டமாக வெட்டிக்கொள்ளவும், சதுரம் அல்லது டயமண்ட் துண்டுகளைப் பெறுவதற்கு. (நான் இங்கே சதுர வடிவத்தில் வெட்டினேன்)
 4. இதற்கிடையில் கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி துண்டுகள் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதன்பின்னர் முழுமையாக ஆறவிட்டு ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்