வீடு / சமையல் குறிப்பு / முட்டை குழம்பு

Photo of Muttai Kuzhambu / Egg Gravy by Jayanthi kadhir at BetterButter
494
3
0.0(0)
0

முட்டை குழம்பு

Mar-12-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை குழம்பு செய்முறை பற்றி

This is apt for lunch box

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 4
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2 விழுதாக அரைக்கவும்
  4. பூண்டு 4 பல்
  5. தேங்காய் 1/4 மூடி மற்றும் 1 டீ ஸ்பூன் சோம்பு விழுதாக அரைக்கவும்
  6. மிளகாய் தூள் 3 மேஜை கரண்டி
  7. மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
  8. புளி கரைசல் 1 கப்
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. கருவேப்பிலை
  12. கொத்தமல்லி
  13. கடுகு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு தாளிக்கவும்
  2. பின்னர் அதில் வெங்காயம் பூண்டு கருவேப்பிலை சேர்ந்து வதக்கவும்
  3. பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்
  4. பின்னர் தூள் வகைகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. பின்னர் புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்
  6. 2 நிமிடம் கழித்து தேங்காய் விழுது சேர்த்து அதில் மூட்டை உடைத்து உள்ளே ஊற்றவும்
  7. ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போடவும்
  8. 2 நிமிடம் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்