வீடு / சமையல் குறிப்பு / கேரட் பன்னீர் கீர்

Photo of Carrot paneer kheer by Vahitha Hasan at BetterButter
338
4
0.0(0)
0

கேரட் பன்னீர் கீர்

Mar-12-2018
Vahitha Hasan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் பன்னீர் கீர் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்ற புரத சத்து நிறைந்த இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1/2 கப் துருவிய பன்னீர்
  2. 1/4 கப் துருவிய கேரட்
  3. 2+1/2 கப் கொழுப்பு குறைந்த பால்
  4. 1/2 கப் கன்டன்ஸ்ட் பால்
  5. 1 தே கரண்டி ஏலக்காய் தூள்
  6. 1 மேஜை கரண்டி சோள மாவு
  7. சிறிது வறுத்த முந்திரி
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஃப்ரஷர் குக்கரில் பால், கன்டன்ஸ்ட் பால், பன்னீர், கேரட், உப்பு சேர்த்து, ஒரு விசில் வரை வைக்கவும். பின் அடுப்பை அணைத்து, ஆற விடவும்
  2. நன்றாக ஆறியதும், அதை கடாயில் ஊற்றி, குறைந்த தீயில் தொடர்ந்து கிண்டவும்,
  3. சோள மாவை 2 மேஜை கரண்டி நீரில் கரைத்து, அதை சேர்க்கவும்.
  4. கலவை இறுகியதும், ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்