வீடு / சமையல் குறிப்பு / பாம்பே டோஸ்ட்

Photo of Bombay Toast by Banupriya Jawahar at BetterButter
481
5
0.0(0)
0

பாம்பே டோஸ்ட்

Mar-12-2018
Banupriya Jawahar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாம்பே டோஸ்ட் செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் பதார்த்தம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 2
  2. பால் 300 மிலி
  3. ஜீனி 2 மேஜைக்கரண்டி
  4. வெனிலா எசன்ஸ் 1 துளி
  5. பட்டர் தேவையான அளவு
  6. ப்ரெட் துண்டுகள் 5

வழிமுறைகள்

  1. காய்ச்சிய பாலில் முட்டை, ஜீனி,வெனிலா எசென்ஸ் சேர்த்து நுரை வர அடித்துக் கொள்ளவும்.
  2. தவாவில் பட்டர் விட்டு ப்ரெட் துண்டுகளை இரு புறமும்திருப்பி போட்டு சூடாக்கவும்.
  3. சூடான ப்ரெட் துண்டுகளை பால் முட்டை கலவையில் நன்கு தோய்த்து எடுக்கவும்.
  4. தோய்த்த ப்ரெட் துண்டுகளை மீண்டும் தவாவில் போட்டு சுற்றிலும் பட்டர் விட்டு டோஸ்ட் செய்யவும்.
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்