வீடு / சமையல் குறிப்பு / பனீர் சீஸ் மில்லட் பாட்டீஸ்

Photo of Paneer cheese millets patties by Krishnasamy Vidya Valli at BetterButter
315
6
0.0(0)
0

பனீர் சீஸ் மில்லட் பாட்டீஸ்

Mar-12-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. சிறுதானிய அடை மாவு -1/2 கப்
  2. பனீர் துருவியது -1/2 கப்
  3. சீஸ் துருவியது -1/2 கப்
  4. கடலை மாவு -2 மேஜைக்கரண்டி
  5. அரிசி மாவு -1 மேஜைக்கரண்டி
  6. கான்பிளவர் -1 மேஜைக்கரண்டி
  7. வெங்காயம் -1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
  8. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
  9. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் -2 தேக்கரண்டி
  10. உப்பு -1/2 தேக்கரண்டி (அடைமாவு மற்றும் சீஸில் உள்ள உப்பு சுவை பொருத்து அளவு மாற்றிக்கொள்ளவும்)
  11. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  12. கரம்மசாலா -1/2 தேக்கரண்டி
  13. தனியா பொடி -1/4 தேக்கரண்டி
  14. மிளகு சீரக பொடி -1/4 தேக்கரண்டி
  15. அடைமாவு புளிக்கவில்லை என்றால் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்க்கவும்
  16. பிரட்கிராம்ஸ் -2 மேஜைக்கரண்டி
  17. பாட்டீஸ் தோசை கல்லில் போட்டு எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருட்கள் (எண்ணெய் மற்றும் பிரட் கிராம்ஸ் தவிர) எடுத்துக்கொள்ளவும்
  2. நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. சிறு வடை போல தட்டி பிரட் கிராம்ஸில் ஒற்றிக்கொள்ளவும்
  4. தோசை கல்லில் எண்ணெய் விட்டு போட்டு எடுக்கவும்
  5. சாஸூடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்