வீடு / சமையல் குறிப்பு / ஆட்டா வாழைப்பழ மில்க் மஃபின்

Photo of Atta banana milk muffins by Surya Rajan at BetterButter
339
4
0.0(0)
0

ஆட்டா வாழைப்பழ மில்க் மஃபின்

Mar-12-2018
Surya Rajan
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆட்டா வாழைப்பழ மில்க் மஃபின் செய்முறை பற்றி

ஆட்டா வாழைப்பழ மில்க் மஃபின்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு : 6 ஸ்பூன்
  2. பொடி செய்த சர்க்கரை : 3 ஸ்பூன்
  3. பேக்கிங் சோடா : 1/2 ஸ்பூன்
  4. பேக்கிங் பவுடர் : 3/4 ஸ்பூன்
  5. கோகோ பவுடர் : 1/2 ஸ்பூன்
  6. வெண்ணிலா எசன்ஸ் : 1/2 ஸ்பூன்
  7. பால் : 8 ஸ்பூன்
  8. வெண்ணெய் : 1 ஸ்பூன்
  9. வாழைப்பழம் : 2
  10. சாக்லேட் சிப்ஸ்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் வெண்ணிலா எசன்ஸ், கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் பால், உருக்கிய வெண்ணெய், மசித்த வாழைப்பழம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் அதனை வெண்ணெய் தடவிய மஃபின் ட்ரேக்கு மாற்றவும்
  5. பின் அதன் மேல் வாழைப்பழ துண்டுகள், சாக்லேட் சிப்ஸ் வைத்து அலங்கரிக்கவும்
  6. பின் மைக்ரோவேவ் ஓவன் ல் ஹய் மைக்ரோவேவ் மோடில் 3 - 5 நிமிடம் வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்