பன்னீர் நெஸ்ட் குஜ்லா | Paneer nest gujia in Tamil

எழுதியவர் Kanwaljeet Chhabra  |  20th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Paneer nest gujia recipe in Tamil,பன்னீர் நெஸ்ட் குஜ்லா, Kanwaljeet Chhabra
பன்னீர் நெஸ்ட் குஜ்லாKanwaljeet Chhabra
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

558

0

Video for key ingredients

 • How to make Khoya

பன்னீர் நெஸ்ட் குஜ்லா recipe

பன்னீர் நெஸ்ட் குஜ்லா தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer nest gujia in Tamil )

 • 150 கிராம் பன்னீர் உடைத்தது
 • உங்கள் ருசிகேற்றவாறு சர்க்கரை
 • ரவை 3 தேக்கரண்டி
 • கொய்யா 100 கிராம் உடைத்தது
 • கொஞ்சம் பாதாம் பருப்பு பொடியாக நறுக்கியது
 • சேமியா 1/4 கப்
 • சோளமாவு 2 தேக்கரண்டி
 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • வெளுக்கப்பட்ட வெண்ணெய் அல்லது நெய் 2 தேக்கரண்டி
 • கொப்பரைத் தேங்காய் தூள் 3 தேக்கரண்டி

பன்னீர் நெஸ்ட் குஜ்லா செய்வது எப்படி | How to make Paneer nest gujia in Tamil

 1. முதலில் நசக்கிய பன்னிரைக் கைகளால் உருட்டும்போது மாவுபோல் வரும்வரை மசித்துக்கொள்ளவும்.
 2. இப்போது 2 தேக்கரண்டி சர்க்கரை 2 தேக்கரண்டி ரவையை பன்னீரில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மாவைத் தயாரித்து, 10 நிமிடம் பிரிஜ்ஜில் வைக்கவும்.
 3. பூரணத்தைத் தயாரிக்க, ஒரு கடாயை எடுத்து 2 தேக்கரண்டி வெளுக்கப்பட்ட வெண்ணெய், நறுக்கிய பாதாம், ரவையைச் சேர்க்கவும். 3- 4 நிமிடங்கள் வறுக்கவும். இப்போது நசுக்கிய கொய்யாவையும் தேங்காயத் தூளையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது சர்க்கரையை உங்கள் ருசிக்கேற்றவாறு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பூரணம் தயார்.
 4. இப்போது பன்னீர் மாவை பிரிஜ்ஜில் இருந்து எடுத்து, கொஞ்சம் எண்ணெய்/நெய்யை உங்கள் உள்ளங்கைகளில் தடவிக்கொள்க. மாவில் கொஞ்சம் எடுத்து உருண்டை பிடித்து, உங்கள் விரல்களால் அழுத்தி வட்டுபோல் தட்டிக்கொள்க.
 5. பூரணத்தை வட்டில் வைத்து மறுபக்கம் வழியாக மூடி குஜ்லா வடிவத்தைத் தயார் செய்க. இதே செயல்முறையை மீதமுள்ள மாவிற்கும் மேற்கொள்ளவும். இந்த வறுக்காக குஜ்லாவை 10 நிமிடம் பிரிஜ்ஜில் வைக்கவும்.
 6. இதற்கிடையில் 2 தேக்கரண்டி சோளமாவு எடுத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நீர்ம பதத்தில் செய்துகொள்க. சேமியாவை இன்னொரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
 7. வறுக்காத குஜ்லாவை பிரிஜ்ஜில் இருந்து எடுக்கவும். இந்த குஜ்லாக்களை சோளமாவில் தொய்த்து உடனே சேமியாவில் உருட்டி பொரிக்கவும்.
 8. பன்னீர் நெஸ்ட் குஜ்லா தயார், சூடாகப் பரிமாறவும்.

Reviews for Paneer nest gujia in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.