வீடு / சமையல் குறிப்பு / முகலாய கிரேவி

Photo of Mugalai rich greavy by அறிவு செல்வி at BetterButter
34
3
0.0(0)
0

முகலாய கிரேவி

Mar-12-2018
அறிவு செல்வி
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முகலாய கிரேவி செய்முறை பற்றி

கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காலிபிளவர், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி
  2. வெங்காயம் -3
  3. இஞ்சி -சிறிதளவு
  4. பூண்டு- 5 பல்
  5. கிராம்பு -5
  6. காய்ந்த மிளகாய்- 5
  7. தனியா - சிறிதளவு
  8. தயிர்- ஒரு கப்
  9. பிரஸ் கீரீம் -சிறிதளவு
  10. சர்க்கரை- ஒரு ஸ்பூன்
  11. பச்சை கொத்த மல்லி சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியில் சிறிது எணணெய் விட்டு ஒரு பெரிய நறுக்கிய வெங்காயத்தை பொரித்து எடுக்கவும் .
  2. வாணலியில் காய்ந்த மிளகாய்,கிராம்பு,தனியாவை வறுத்து கொள்ளவும்.
  3. காலி பிளவர்,உருளைக்கிழங்கு, பட்டாணி ஆகியவற்றை அரித்து உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஊற விடவும்.
  4. வாணலியில் சிறிது நெய் ஊற்றி அரிந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  5. பின்னர் ஊற வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து வறுத்து மிளகாய், கிராம்பு,தனியாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து இக்கலவையில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  6. எண்ணெயில் பொறித்த வெங்காயத்தை பெடியாக அரைத்து கிரேவியில் கலந்து நன்றாக கொதிக்க விடவும்.
  7. தயிரை நன்றாக அடித்து கிரேவியில் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வும்.
  8. பிரஸ் கீரீம் சேர்த்து பச்சை கொத்த மல்லி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்