Photo of Corn custard pudding by Nur Aishah Vimala at BetterButter
434
6
0.0(1)
0

Corn custard pudding

Mar-12-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Corn custard pudding செய்முறை பற்றி

மிகவும் எளிய முறையில் செய்யும் புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கஸ்டர்ட் மாவு 1 கப்
  2. பால் 1 1/2 கப்
  3. தண்ணீர் 3 கப்
  4. சக்கரை 3/4 கப்
  5. இனிப்பு சோளம் (canned sweet corn) 1 1/2 கப்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எல்லா பொருட்களையும் போட்டு கரைக்கவும்
  2. பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து விடாமல் கிளறவும்
  3. எல்லாப் பொருட்களும் வெந்து கெட்டியாகி, பள பளவென்று வந்தவுடன் நெருப்பை அணைத்து விடலாம்.
  4. நன்றாக ஆற வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பறிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Mar-12-2018
Mohammed Abduallah   Mar-12-2018

Nice

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்