வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமுன் ட்ரஃப்ல்ஸ்

Photo of GULAB jamun truffles by Nisha Nisha at BetterButter
401
5
0.0(0)
0

குலாப் ஜாமுன் ட்ரஃப்ல்ஸ்

Mar-12-2018
Nisha Nisha
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமுன் ட்ரஃப்ல்ஸ் செய்முறை பற்றி

இது ஒரு வித்யாசமான குலப் ஜமுன் ரெசிபி..குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மட்டும் சுவையான ட்

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. குலப் ஜாமுன் ரெடிமேட் மிஸ்-200g
  2. தண்ணீர்-மாவு பிசைவதற்கு
  3. சர்க்கரை-1கப்
  4. தண்ணீர்-1கப்
  5. வெள்ளை குகிங் சாக்லேட்-1/2கப்
  6. ஏலக்காய் போடி-1tsp

வழிமுறைகள்

  1. குலபஜமுன் ரெடிமேட் மிக்ஸாய் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்..மாவை சிறிது நேரம் ஊறவைக்கவும்
  2. அதை உருண்டைகளாக பிடித்து..எண்ணையில் பொறித்து எடுக்கவும்
  3. பொறித்த உருண்டைகளை சர்க்கரை பாகு தயாரித்து அதில் உருண்டைகளை ஒரு 15-20நிமிடம் ஊறவைத்து எடுத்து கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் மற்றொரு சிறிய பத்திரம் வைத்து(டபுள் பாலின்) வெள்ளை குகிங் சாக்லேட் உருக்கி எடுத்து கொள்ளவும்
  5. சர்க்கரை பங்கில் உரிய குலபஜமுன் பந்துகளை இந்த உருகிய வெள்ளை சாக்லேட் நன்கு முக்கிய ஒரு பல் குச்சியில் குத்தி குளிர் சத்தனப்பெட்டியில் ஒரு 15-20 நிமிடங்கள் வைத்து
  6. ஜில்லுனு பரிமாறவும்..சுவையான குலபஜமுன் த்ருபிபிளே தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்