வீடு / சமையல் குறிப்பு / மெக்ரூன் டிலைட்

Photo of Macroon delight by kamala shankari at BetterButter
338
5
0.0(0)
0

மெக்ரூன் டிலைட்

Mar-12-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மெக்ரூன் டிலைட் செய்முறை பற்றி

Spicy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மெக்ரான் 100கிராம்
  2. காலிபிளவர் 1|2 கப்
  3. வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 1
  5. பூண்டு 5
  6. உப்பு
  7. வெண்ணெய் 1/2 கப்
  8. கட்டி தேங்காய் பால் 1/2 கப்

வழிமுறைகள்

  1. மெக்ரான் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. காலிபிளவர் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும்
  3. வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு சிறிதளவு நறுக்கி கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கவும்
  5. இதனுடன் காலிபிளவர் சேர்த்து வதக்கவும்
  6. அதன் பின் வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. தேங்காய் பால் ஊற்றவும்
  8. இதன் மேல் மெக்ரான் போட்டு நன்கு கொதிக்க விடவும்
  9. மிளகு தூள் தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்