வீடு / சமையல் குறிப்பு / ராஸ்ப்பெர்ரி மில்க் ஷேக்

Photo of Raspberry Milkshake by Vahitha Hasan at BetterButter
286
4
0.0(0)
0

ராஸ்ப்பெர்ரி மில்க் ஷேக்

Mar-12-2018
Vahitha Hasan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராஸ்ப்பெர்ரி மில்க் ஷேக் செய்முறை பற்றி

கோடைக்கு இதமான ஷேக் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஈத்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 2+1/2 கப் கொழுப்பு குறைந்த பால்
  2. 1/2 கப் ராஸ்ப்பெர்ரிஸ்
  3. 1/4 கப் ராஸ்ப்பெர்ரி சிரப்
  4. 2 ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம்
  5. 4 மேஜை கரண்டி தேன்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும், மிக்ஸி கோப்பையில் போட்டு, 30 விநாடி அரைக்கவும்.
  2. .
  3. டம்ளரில் ஊற்றி, ராஸ்ப்பெர்ரி சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்