Photo of Butter milk by Banupriya Jawahar at BetterButter
543
4
0.0(0)
0

நீர் மோர்

Mar-12-2018
Banupriya Jawahar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நீர் மோர் செய்முறை பற்றி

வெயில் காலத்திற்கேற்ற அற்புத பானம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கெட்டித் தயிர் 1 கப்
  2. தண்ணீர் 2 கப்
  3. ப.மிளகாய் 1/2
  4. இஞ்சி சிறு துண்டு
  5. கறிவேப்பிலை 5 இலை
  6. கொத்தமல்லி சிறிது
  7. மாங்காய் சிறு துண்டு
  8. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  9. உப்பு தேவையினஅளவு

வழிமுறைகள்

  1. தயிரைக் கடைந்து, தண்ணீர் சேர்க்கவும்
  2. ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
  3. அரைத்த விழுதை மோரில் கலக்கவும்.
  4. மாங்காயை சிறு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.
  5. விருப்பப்பட்டால் கடுகு தாளித்து சேர்க்கலாம்.
  6. சுவையான நீர் மோர் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்