வீடு / சமையல் குறிப்பு / வெங்காய மல்லி சட்டினி

Photo of Vengaya Malli Chutney by Jinoo Jayakrishnan at BetterButter
9352
118
4.8(0)
0

வெங்காய மல்லி சட்டினி

Mar-21-2016
Jinoo Jayakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/2 கப் சின்ன வெங்காயம், நறுக்கப்பட்டது
  2. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  3. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  4. கடுகு 1/2 தேக்கரண்டி
  5. கொஞ்சம் கரிவேப்பிலை
  6. உப்பு 1தேக்கரண்டி அல்லது சுவைக்கேற்ற அளவு
  7. உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
  8. சிவப்பு மிளகாய் உடைத்தது 1 எண்ணிக்கை
  9. எண்ணெய் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. குழவியில் 1/2 கப் வெங்காயத்தை கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும். எடுத்து வைக்கவும்.
  2. 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூளையும் 1/2 தேக்கரண்டி மல்லித்தூளையும் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. இப்போது ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகைப் பொறிக்கவும். பொறியட்டும். பிறகு உளுத்தம்பருப்பை சேர்க்கவும்.
  4. இவற்றோடு சிவப்பு மிளகாயையும் கரிவேப்பிலையையும் சேர்க்கவும். நன்றாக வதக்கவும். அதன்பிறகு மசாலாக் கலவை, உப்பு, அரைத்த வெங்காயம் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  5. உங்கள் சட்டினி இப்போது தயார். அரைக்கவோ நறுக்கவோத் தேவையில்லை!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்