பன்னீர் 65 | Paneer 65 in Tamil

எழுதியவர் Nagarathinam R  |  12th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Paneer 65 by Nagarathinam R at BetterButter
பன்னீர் 65Nagarathinam R
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1

0

About Paneer 65 Recipe in Tamil

பன்னீர் 65 recipe

பன்னீர் 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer 65 in Tamil )

 • பன்னீர் 100g
 • மிளகாய் தூள் 1ஸ்பூன்
 • இஞ்சி பூண்டு அரவை 1ஸ்பூன்
 • சில்லி பேஸ்ட் 1ஸ்பூன்
 • உப்பு
 • சோள மாவு 2ஸ்பூன்
 • எண்ணெய் 250ml

பன்னீர் 65 செய்வது எப்படி | How to make Paneer 65 in Tamil

 1. எண்ணெய் தவிர அனைத்து பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக பிசையவும்
 2. 5நிமிடம் கழித்து சூடான எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்
 3. பன்னீர் 65ரெடி

Reviews for Paneer 65 in tamil (0)