வீடு / சமையல் குறிப்பு / மும்பை பாவ் பஜ்ஜி

Photo of Mumbai Pav Bhaji by Anjana Chaturvedi at BetterButter
4738
792
4.3(0)
0

மும்பை பாவ் பஜ்ஜி

Jul-30-2015
Anjana Chaturvedi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • மகாராஷ்டிரம்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4 தக்காளியின் சாந்து
  2. 2 உருளைக்கிழங்கு
  3. 275 கிராம் சுரைக்காய்
  4. 1/2 கேரட்
  5. 250 கிராம் ஊதா நிற முட்டைக்கோஸ்
  6. 2 சிறிய குடமிளகாய்
  7. 1/3 கப் பச்சைப் பட்டாளி வேகவைத்தது
  8. 1 தேக்கரண்டி இஞ்சி துருவல்
  9. 3 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி
  10. 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  11. 1.5 கப் தண்ணீர்
  12. 4 தேக்கரண்டி வெண்ணெய்
  13. 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  14. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  15. 2.5 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்/ நாட்டு மிளகாய்த் தூள்
  16. 3 தேக்கரண்டி பாவ் பஜ்ஜி மசாலா
  17. 1/4 தேக்கரண்டி கருப்பு உப்பு
  18. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்க, சுவைக்காய் ஆகியவற்றின் தோலை உரித்து நறுக்கிக்கொள்க. கேரட்டைச் சீவி வைத்துக்கொள்ளவும். குடமிளகாய், முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அனைத்துக் காய்கறிகளையும் (குடமிளகாயைத் தவிர) 1.5 கப் தண்ணீரோடு 4-5 விசில்களுக்கு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆறியதும், ஒருளைக்கிழங்கு மேஷரைக் கொண்டு அனைத்துக் காய்கறிகளையும் மசித்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, வெண்ணெயோடு நறுக்கிய குடமிளகாயைச் சேர்த்து, மிதமானச் சூட்டில் வதக்கிக்கொள்ளவும்.
  4. இஞ்சித் துருவல் தக்காளி சாந்தைச் சேர்த்துக்கொள்ளவும். மிதமானச் சூட்டில் வேகவைத்து மூடி வைக்கவும்.
  5. 1 தேக்கரண்டி வெண்ணெய் வேகவைத்து பட்டாணியை உலர் மசாலாக்களோடுச் சேர்த்து எண்ணெய் பக்கவாட்டிலிருந்து பிரியும்வரை கலக்கி வதக்கவும்.
  6. மசித்த காய்கறிகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்க. பதத்தைச் சரிபார்ப்பவும். மூடியிட்டு சிம்மில் 10 நிமிடங்கள் விடவும்.
  7. பாவ்வை மொறுமொறுப்பாகும்வரை வறுத்து சூடான பஜ்ஜியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்