வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் புலாவ்

Photo of Paneer pulav by Nagarathinam R at BetterButter
202
5
0.0(0)
0

பன்னீர் புலாவ்

Mar-12-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் புலாவ் செய்முறை பற்றி

பன்னீர் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரக சம்பா அரிசி 1கப்
  2. நெய் 3ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. மிளகாய் 3
  5. உப்பு
  6. பட்டை 1
  7. கிராம்பு 1

வழிமுறைகள்

  1. ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பின் அரிசி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு பனீரை வறுத்து கொள்ளவும்
  4. பின் வேக வைத்த புலவில் கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்