Photo of Cooked rice dosai by Benazir Faizul at BetterButter
59
5
0.0(0)
0

சாத தோசை

Mar-12-2018
Benazir Faizul
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாத தோசை செய்முறை பற்றி

சாதம் மீந்துவிட்டது என்ற கவலை வேண்டாம் ..தோசையாக மாற்றிவிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ப்லெண்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீந்த சாதம் 1 கப்
  2. கோதுமை மாவு (அ) அரிசி மாவு 3/4 கப்
  3. தயிர் 1 கப்
  4. பட்டர் சிறிது

வழிமுறைகள்

  1. சாதத்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி மாவு தயிர் சேர்த்து மாவாக அரைக்கவும்.
  2. தோசை மாவு பதத்திற்கு அரைத்து தோசையாக ஊற்றி பட்டர் தடவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்