வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ ஸ்மூதி

Photo of Banana smoothie by Benazir Faizul at BetterButter
620
5
0.0(0)
0

வாழைப்பழ ஸ்மூதி

Mar-12-2018
Benazir Faizul
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ ஸ்மூதி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பகூடியது

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்லெண்டிங்
  • சில்லிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பழுத்த வாழைப்பழம் 3
  2. காய்ச்சி குளிரவைத்த பால் 1/2 லிட்டர்
  3. ஹார்லிக்ஸ் 2 மேசைக்கரண்டி
  4. சர்க்கரை 4 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. அனைத்து பொருட்களையும் பிளெண்டரில் போட்டு நன்றாக அடித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்