வீடு / சமையல் குறிப்பு / கர்ட் பட்டர்

Photo of Curd butter by kamala shankari at BetterButter
36
4
0.0(0)
0

கர்ட் பட்டர்

Mar-12-2018
kamala shankari
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கர்ட் பட்டர் செய்முறை பற்றி

Can be served as dessert instead of icecream

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தமிழ்நாடு
 • டெஸர்ட்
 • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. 1 கப் தயிர்
 2. சர்க்கரை தேவைக்கு ஏற்ப
 3. பட்டர் 1/2 கப்
 4. முந்திரிப்பருப்பு சிறிதளவு
 5. முந்திரிப்பருப்பு சிறிதளவு

வழிமுறைகள்

 1. தயிரை மெல்லிய துணியில் கட்டி 90 நிமிடம் தொங்க விடவும்
 2. கட்டி வெண்ணெய் போல் இருக்கும்
 3. இதனுடன் வெண்ணெய் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும்
 4. முந்திரி பருப்பு தூவி குளிர்சாதன பெட்டியில் வைத்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்