வீடு / சமையல் குறிப்பு / தயிர் சட்னி

Photo of Curd chutney by kamala shankari at BetterButter
433
6
0.0(0)
0

தயிர் சட்னி

Mar-12-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் சட்னி செய்முறை பற்றி

Quick and eazy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தயிர் 2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. நறுக்கிய சின்ன வெங்காயம் 2 தேக்கரண்டி
  4. தேங்காய் துருக 1 கப்
  5. பச்சை மிளகாய் 3

வழிமுறைகள்

  1. தேங்காய் பச்சை மிளகாய் அரைத்து கொள்ளவும்
  2. பாத்திரத்தில் தயிர் எடுத்து கொள்ள வேண்டும்
  3. இதனுடன் உப்பு அரைத்த விழுது சேர்த்து நன்கு கலக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. இதை தயிருடன் கலந்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்