வீடு / சமையல் குறிப்பு / தயிர் சாதம்

Photo of Curd rice by T.n. Lalitha at BetterButter
523
3
0.0(0)
0

தயிர் சாதம்

Mar-12-2018
T.n. Lalitha
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தயிர் சாதம் செய்முறை பற்றி

தயிர் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி - 1 கப்
  2. பால் - 1/2 கப்
  3. தயிர் - 1/2 கப்
  4. உப்பு - தேவைக்கேற்ப
  5. பச்சை மிளகாய் - 2
  6. கடுகு - 1 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
  8. எண்ணெய் - 1 டீஸ்பூன்
  9. இஞ்சி - துருவியது

வழிமுறைகள்

  1. சாதத்தை குழைவாக வடித்து வைத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு தாளிக்கவும்.
  3. ஆற வைத்துள்ள சாதத்துடன் பால், தயிர், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். தாளித்த கடுகு பச்சை மிளகாயை சேர்க்கவும். சிறிது இஞ்சியை துருவி சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்