வீடு / சமையல் குறிப்பு / தயிர் தேன்குழல்

Photo of Curd murukku by kamala shankari at BetterButter
429
5
0.0(0)
0

தயிர் தேன்குழல்

Mar-12-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் தேன்குழல் செய்முறை பற்றி

A little sour and spicy murukku

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு 2 கப்
  2. புளித்த தயிர் 1 கப்
  3. மிளகாய் 2
  4. காயம் 1/2 தேக்கரண்டி
  5. எள் 1 தேக்கரண்டி
  6. எண்ணெய் பொரிப்பதற்கு
  7. வெண்ணெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பச்சை மிளகாய் நன்கு அரைத்து கொள்ளவும்
  2. எண்ணெய் தவிர்க்க அனைத்தயும் மிளகாயுடன் பிசைந்து கொள்ளவும்
  3. தேன்குழல் அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்