வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சாதம்

Photo of Tengai Saadam (Coconut Rice) by South Indian Vegetarian Cuisine- Roli Books at BetterButter
3856
21
4.0(0)
0

தேங்காய் சாதம்

Mar-21-2016
South Indian Vegetarian Cuisine- Roli Books
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 1 கப் / 200 கிராம்
  2. தேங்காய், துருவப்பட்டது ½ கப்
  3. ரீபைண்டு எண்ணெய் 2 தேக்கரண்டி/10 மிலி
  4. கடுகு ½ தேக்கரண்டி/ 1 ½ கிராம்
  5. காய்ந்த மிளகாய் 2
  6. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  7. உடைத்த கருப்பு உளுந்து 2 தேக்கரண்டி
  8. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியை சமைத்து ஆறுவதற்காக எடுத்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உடைத்த கருப்பு உளுந்து சேர்க்கவும். விதைகள் வெடிக்க ஆரம்பித்ததும், தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். உப்பு சேர்த்து அவற்றை சாதத்துடன் கலந்துவிடவும்.
  3. சுவைக்கேற்றார் போல் உப்பை சரிசெய்துகொள்ளவும்.
  4. சிறப்பான ருசிக்கப் பச்சடியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்