தயிர் சீடை | Curd seedai in Tamil

எழுதியவர் kamala shankari  |  12th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Curd seedai recipe in Tamil,தயிர் சீடை, kamala shankari
தயிர் சீடைkamala shankari
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

0

0

தயிர் சீடை recipe

தயிர் சீடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Curd seedai in Tamil )

 • பச்சரிசி மாவு 1 கப்
 • கெட்டி தயிர் 1/2 கப்
 • பெருங்காயம் தூள் 1/2 தேக்கரண்டி
 • வெண்ணெய் 1 தேக்கரண்டி
 • சீரகம் 1/4 தேக்கரண்டி
 • தேங்காய் துருவல் 1 தேக்கரண்டி

தயிர் சீடை செய்வது எப்படி | How to make Curd seedai in Tamil

 1. அரிசி மாவு வெறும் வாணலியில் கை பொறுக்கும் சூட்டில் வறுத்து கொள்ளவும்
 2. இதனுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டியாக பிசைந்து கொள்ளவும்
 3. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
 4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
 5. சூடாக பரிமாறவும்

Reviews for Curd seedai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.