வீடு / சமையல் குறிப்பு / காய்கறி அவியல்

Photo of Aviyal by T.n. Lalitha at BetterButter
44
5
0.0(0)
0

காய்கறி அவியல்

Mar-12-2018
T.n. Lalitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காய்கறி அவியல் செய்முறை பற்றி

காய்கறி அவியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • கேரளா
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைக்காய் - 1
  2. பீன்ஸ் - 8
  3. காரட் - 1
  4. பச்சை  மிளகாய்  - 2
  5. அவரைக்காய் - 5
  6. முருங்கக்காய் -  1
  7. உப்பு - 1/2  ஸ்பூன்
  8. தயிர் - 1 கப்
  9. தேங்காய்  - 1 மூடி  (துருவியது )
  10. சீரகம் - 1 டீஸ்பூன்
  11. மஞ்சள்  பொடி - 1/2 டீஸ்பூன்
  12. கறிவேப்பிலை - சிறிதளவு
  13. தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  14. தண்ணீர் - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. காய்கறிகள்  அனைத்தையும்  நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். தேங்காய், சீரகம், மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
  2. அரிந்து வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைப்பினை ஒரு கடாயில் வைத்து தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து  வேக விடவும்.
  3. காய்கறிகள் நன்றாக வெந்த பின்னர் தயிர் சேர்த்து நன்றாக கிளறி விடவும். கடுகு, ஜீரகம், கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் தாளித்து அவியலில் சேர்க்கவும். சுவையான அவியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்