வீடு / சமையல் குறிப்பு / பாதாம் பாயாசம்

Photo of Badam payasam by Krishnasamy Vidya Valli at BetterButter
436
4
0.0(0)
0

பாதாம் பாயாசம்

Mar-12-2018
Krishnasamy Vidya Valli
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாதாம் பாயாசம் செய்முறை பற்றி

எளிதில் செய்யும் பாயாச வெரைட்டி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாதாம் -25 முதல் 30
  2. பால் -2 கப்
  3. சீனி -1/8 கப்(விருப்பப்பட்டால் கூட்டிக்கொள்ளவும்)
  4. ஏலப்பொடி -1 சிட்டிகை
  5. நெய் -1/2 தேக்கரண்டி
  6. முந்திரி பருப்பு -5 முதல் 10

வழிமுறைகள்

  1. பாதாமை வெந்நீரில் அரைமணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  2. கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியாக எடுத்து விட்டு அரைத்த விழுதை பால் சேர்த்து கொதிக்க விடவும்
  3. பச்ச வாசனை போனவுடன் சீனி சேர்க்கவும்
  4. கூழ் பதம் வந்தவுடன் ஏலப்பொடி தூவி இறக்கி வறுத்த முந்திரி சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்