வெண்டைக்காய் பச்சடி (பிந்தி ரைத்தா) | Vendakkai Pachadi (Bhindi Raita) in Tamil

எழுதியவர் South Indian Vegetarian Cuisine- Roli Books  |  21st Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Vendakkai Pachadi (Bhindi Raita) by South Indian Vegetarian Cuisine- Roli Books at BetterButter
வெண்டைக்காய் பச்சடி (பிந்தி ரைத்தா)South Indian Vegetarian Cuisine- Roli Books
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

214

0

வெண்டைக்காய் பச்சடி (பிந்தி ரைத்தா) recipe

வெண்டைக்காய் பச்சடி (பிந்தி ரைத்தா) தேவையான பொருட்கள் ( Ingredients to make Vendakkai Pachadi (Bhindi Raita) in Tamil )

 • வெண்டைக்காய், மெல்லிய வட்டமாக நறுக்கப்பட்டது 100 கிராம்
 • தயிர், அடிக்கப்பட்டது 1 கப் /200 கிராம்
 • ரீபைண்டு எண்ணெய் 4 தேக்கரண்டி /20 மிலி
 • கடுகு ¼ தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு அல்லது ¾ தேக்கரண்டி / 3 கிராம்

வெண்டைக்காய் பச்சடி (பிந்தி ரைத்தா) செய்வது எப்படி | How to make Vendakkai Pachadi (Bhindi Raita) in Tamil

 1. ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க; வெண்டைக்காயை பொன்னிறமாக மாறுவரை வறுக்கவும். கொஞ்சம் தண்ணீர் தெளித்து, ஒரு மூடியால் கடாயை மூடவும்.
 2. தயிரையும் வெண்டைக்காயையும் ஒன்றாகக் கலக்கவும்.
 3. மீதமுள்ள எண்ணெயைச் சூடுபடுத்தவும்; கடுகை அது பொறிய ஆரம்பிக்கும்வரை வதக்கவும்.
 4. தீயிலிருந்து இறக்கி தயிர் கலவையோடு கலக்கவும். சுவைக்கேற்றபடி உப்பைச் சேர்க்கவும்.

எனது டிப்:

இந்த பச்சடியை பல்வேறு உணவுகளோடு பரிமாறலாம், வட இந்திய ரொட்டியுடனும்.

Reviews for Vendakkai Pachadi (Bhindi Raita) in tamil (0)