Photo of Muhallabia Arabic Sweet by Ameena Mohideen at BetterButter
466
9
0.0(1)
0

Muhallabia Arabic Sweet

Mar-12-2018
Ameena Mohideen
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
150 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Muhallabia Arabic Sweet செய்முறை பற்றி

Tasty and light

செய்முறை டாக்ஸ்

  • ஈரானிய
  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால்-2 கப்
  2. அரிசி மாவு-1 1/2ஸ்பூன்
  3. கன்டன்ஸ்ட் மில்க்-4 ஸ்பூன்
  4. பால் பவுடர்-2 ஸ்பூன்
  5. ஏலக்காய் பவுடர்-1/2 ஸ்பூன்
  6. ரோஸ் வாட்டர்-1 ஸ்பூன்
  7. பாதாம் பருப்பு,பிஸ்தா (அதன் மேல் தூவ)

வழிமுறைகள்

  1. கொஞ்சம் பாலை கிண்ணத்தில் ஊற்றி அரிசி மாவை கலக்கி வைக்கவும்
  2. பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிய பிறகு கரைத்து வைத்திருக்கும் அரிசி மாவை ஊற்றி காய்ச்சவும்.கன்ஸ்டன்ட் மில்க்,ஏலக்காய் பவுடர்,பால் பவுடர்,எல்லாத்தையும் கலந்த பிறகு சிறிய தீயில் 10,15 நிமிடங்கள் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.அடி பிடிக்க விட கூடாது.
  3. அடுப்பை அணைத்த பிறகு ரோஸ் வாட்டரை ஊற்றி கிளறவும்
  4. கிண்ணத்தில் முஹல்லபியா ஊற்றி அதன் மேல் நறுக்கிய பாதாம், பிஸ்தா அலங்கரித்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
  5. முஹல்லபியா ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A Mohamed Mohideen
Mar-13-2018
A Mohamed Mohideen   Mar-13-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்