வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் மக்கரோனி

Photo of paneer maccaroni by Bhavani Murugan at BetterButter
21
4
0.0(0)
0

பன்னீர் மக்கரோனி

Mar-12-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் மக்கரோனி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மக்கரோனி-1 கப்
  2. பன்னீர் - 15துண்டுகள்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 2
  5. உப்பு
  6. கரம் மசாலா பொடி
  7. மிளகாய் வத்தல் பொடி

வழிமுறைகள்

  1. மக்கரோனியை தண்ணீரில் உப்பு, எண்ணெய் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் வெங்காயம், தக்காளியை அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் அரைத்ததை சேர்த்து வதக்கவும்
  4. பிறகு கரம் மசாலா பொடி, மிளகாய் வத்தல் பொடி, உப்பு, சேர்த்துக் வதக்கவும்
  5. பிறகு மக்கரோனி, பன்னீர் சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்