வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி பட்டர் ப்ரெட்

Photo of spicy butter bread by Bhavani Murugan at BetterButter
549
4
0.0(0)
0

ஸ்பைசி பட்டர் ப்ரெட்

Mar-12-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி பட்டர் ப்ரெட் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் - 4
  2. முட்டை - 2
  3. மிளகு
  4. கொத்தமல்லி இலை
  5. குடை மிளகாய் - 1
  6. உப்பு
  7. பட்டர் - 2ஸ்பூன்
  8. நெய்

வழிமுறைகள்

  1. ப்ரெட்டின் நடு பகுதியை வெட்டி எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு தவா வில் நெய் ஊற்றி ப்ரெட் டை டோஸ்ட் செய்யவும்
  3. ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, குடை மிளகாய், மிளகு தூள், கொத்தமல்லி இலை, பட்டர் சேர்த்து கிளறவும்
  4. பிறகு அதை ப்ரெட்டின் நடுவில் ஊற்றி டோஸ்ட் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்