வீடு / சமையல் குறிப்பு / நெய் பச்சை பட்டாணி புலாவ்

Photo of Ghee peas pulav by Nagarathinam R at BetterButter
304
5
0.0(0)
0

நெய் பச்சை பட்டாணி புலாவ்

Mar-12-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெய் பச்சை பட்டாணி புலாவ் செய்முறை பற்றி

நெய் பச்சை பட்டாணி புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 1கப்
  2. நெய் 25g
  3. பட்டை 1
  4. கிராம்பு 2
  5. ஏலக்காய் 1
  6. பட்டாணி 1 /2கப்
  7. வெங்காயம் 1
  8. மிளகாய் 2

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. அரிசி சேர்த்த்து கிளறி தண்ணீர் சேர்க்கவும்
  3. உப்பு சேர்க்கவும்
  4. நன்கு வெந்ததும் மல்லியிலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்