வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் மஞ்சூரியன்

Photo of Paneer manchurian by Nagarathinam R at BetterButter
433
5
0.0(0)
0

பன்னீர் மஞ்சூரியன்

Mar-12-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
16 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் மஞ்சூரியன் செய்முறை பற்றி

பன்னீர் மஞ்சூரியன்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் 100 கிராம்
  2. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  3. மிளகு தூள் 1ஸ்பூன்
  4. சோயா சாஸ் 1/4ஸ்பூன்
  5. சில்லி சாஸ் 1 ஸ்பூன்
  6. உப்பு
  7. சோள மாவு 2 ஸ்பூன்
  8. எண்ணெய் 250 மிலி

வழிமுறைகள்

  1. பன்னீருடன் சோள மாவு, மிளகாய் தூள் சேர்த்து பிசறி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சோயா சாஸ், சில்லி, மிளகு தூள் சேர்த்து கிளறவும்
  3. பின் பொரித்த பனீரை சேர்த்து கிளறவும்
  4. பன்னீர் மஞ்சூரியன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்