வீடு / சமையல் குறிப்பு / சீஸி மினி எக் மகணி

Photo of Cheesy Mini Egg Makhani by Munsila Fathima at BetterButter
335
5
0.0(0)
0

சீஸி மினி எக் மகணி

Mar-12-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீஸி மினி எக் மகணி செய்முறை பற்றி

பன்னீர் பட்டர் மசாலா செய்வது வழக்கம். அதற்கு பதில் முட்டை , சீஸ் சேர்த்து செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை - 3
  2. பட்டர் - 50 gm
  3. சீஸ் - 1/2 கப்
  4. பட்டை - 3
  5. கிராம்பு - 3
  6. பிரிஞ்சி இலை - 1
  7. தக்காளி - 1 ( grinded)
  8. தக்காளி சாறு ( tomato புரி ) - 3 மேஜைக்கரண்டி க்கு மேல்
  9. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  10. மல்லி இலை
  11. கறி மசாலா பவுடர் - 1 தேக்கரண்டி
  12. கசூரி மேத்தி இலை கொஞ்சம்
  13. கட்டி பால் - 1/2 கப் (கொதித்தது )
  14. உப்பு - தேவைக்கு
  15. கரம் மசாலா

வழிமுறைகள்

  1. முட்டையுடன் கறி மசாலா, உப்பு, மிளகாய் தூள், மல்லி இலை சேர்த்து நன்கு அடித்து கொள்ளுங்கள்.
  2. மினி இட்லி தட்டில் கொஞ்சம் எண்ணெய் தடவி முட்டை கலவையை ஊற்றுங்கள்.
  3. அதை வேக வையுங்கள்.
  4. வாணலியில் பட்டர் சேர்த்து அதனுடன் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு சேர்த்து மனம் வந்த உடன் அடித்த தக்காளி, தக்காளி சாறு சேர்த்து கொதி வந்ததும் உப்பு, மிளகாய் தூள் சேர்க்கவும்.
  5. சீஸ் சேர்த்து நன்கு கலக்குங்கள் (stir).
  6. இப்போது வெந்த மினி முட்டையுடன், கசூரி மேத்தி இலை சேர்த்து 5 - 8 நிமிடம் சிம்மில் வையுங்கள்.
  7. இறுதியில் கொதித்த பாலை சேர்த்து 1 - 2 நிமிடம் நன்கு கிளறுங்கள்.
  8. கரம் மசாலா, பட்டர் சிறிது சேர்த்து பரிமாறுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்