Photo of Appaka by kamala shankari at BetterButter
263
3
0.0(0)
0

அப்பக்கா

Mar-13-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
19 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளித்த தயிர் 2 கப்
  2. புழுங்கல் அரிசி 2 கப்
  3. கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல் 1 மூடி
  5. சிவப்பு மிளகாய் 6
  6. உப்பு
  7. காயம் சிறிதளவு
  8. கறிவேப்பிலை சிறிது
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்
  2. அரிசி கழுவி விட்டு தயிரில் ஊற வைத்து கொள்ளவும்.
  3. 1/2 மணி நேரம் கழித்து தயிருடன் பரபர என அரைத்து கொள்ளவும்
  4. இதனுடன் ஊறிய கடலைப்பருப்பு சேர்த்து அரைக்கவும்
  5. தேங்காய் மிளகாய் நைசாக அரைத்து கொள்ளவும்
  6. உப்பு கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  7. வாணலியில் எண்ணெய் சூடாக்கி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்