வீடு / சமையல் குறிப்பு / குங்குமப்பூ பிரியாணி

Photo of Saffron Briyani by kamala shankari at BetterButter
458
3
0.0(0)
0

குங்குமப்பூ பிரியாணி

Mar-13-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குங்குமப்பூ பிரியாணி செய்முறை பற்றி

Rich and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி 1 கப்
  2. கேரட் 1
  3. பீன்ஸ் 5
  4. காலிபிளவர் 1/4 கப்
  5. பச்சை மிளகாய் 2
  6. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  7. புதினா 1 கைப்பிடி
  8. குங்குமப்பூ 1/2 கிராம்
  9. பால் 2 தேக்கரண்டி
  10. தாளிக்க:
  11. பட்டை 1 துண்டு
  12. லவங்கம் 2
  13. ஏலக்காய் 2
  14. நெய் 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி கழுவி சிறிது உப்பு சேர்த்து பதமாக வடித்து கொள்ளவும்
  2. காய்கறி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  3. பாதி நெய் ஊற்றி வெங்காயம் வதக்கி தனியாக எடுத்து கொள்ள வேண்டும்
  4. அதே வாணலியில் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பின் காய்கறி வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  5. குங்குமப்பூ பாலில் கரைத்து கொள்ளவும்
  6. இதனுடன் சாதம் சேர்த்து பால் ஊற்றி கொள்ளவும்
  7. இதை மூடி 15 நிமிடம் தம் வைத்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்