வீடு / சமையல் குறிப்பு / ஹோமேட் பட்டர்

Photo of Homemade Butter by Nagarathinam R at BetterButter
569
6
0.0(0)
0

ஹோமேட் பட்டர்

Mar-13-2018
Nagarathinam R
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஹோமேட் பட்டர் செய்முறை பற்றி

ஹோமேட் பட்டர்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாலாடை 1 டப்பா

வழிமுறைகள்

  1. பால் காய்ச்சும் போது வரும் பாலாடையை தினமும் சேர்த்து வைத்து ப்ரிஸிரில் வைக்கவும் .
  2. 15 நாள் கழித்து பாலாடை சேர்த்த உடன் மிக்ஸியில் குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு அரைக்கவும் .
  3. விடாமல் ஒரு 10நிமிடம் அரைக்கவும் .
  4. வெண்ணெய் நன்கு திரண்டு வந்த உடன் நல்ல தண்ணீரில் போட்டு கழுவி அதை பிரிட்ஜில் பதப்படுத்தவும்
  5. ஹோமேட் பட்டர் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்