வீடு / சமையல் குறிப்பு / குழந்தைகளுக்கு கஞ்சி

Photo of Kids kanji by kamala shankari at BetterButter
342
3
0.0(0)
0

குழந்தைகளுக்கு கஞ்சி

Mar-13-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

குழந்தைகளுக்கு கஞ்சி செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கேப்பை 1 கப்
  2. கோதுமை 1 கப்
  3. சோளம் 1/4இப்
  4. கொண்டகடலை 1/4 கப்
  5. அரிசி 1 கப்
  6. ஜவ்வரிசி 1 கரண்டி
  7. சுக்கு 1/2 தேக்கரண்டி
  8. பொரிகடலை 1 கரன்டி
  9. பாசிபயறு 1 கரண்டி

வழிமுறைகள்

  1. கேப்பை பாசிப்பயறு தனியாக ஊறவைத்து முளைகட்ட வேண்டும்
  2. அனைத்தையும் தனி தனியாக காய்ந்த வாணலியில் நன்கு வறுத்து கொள்ளவும்
  3. ஆறியவுடன் மிஷினில் கொடுத்து அரைத்து வாங்கவும்
  4. தேவையான நேரம் இதனுடன் பால் சேர்த்து நன்கு கட்டியாக காய்ச்சி குழந்தைகளுக்கே கொடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்