வீடு / சமையல் குறிப்பு / ஐஸ் கிரீம் கேக்

Photo of Ice cream cake by Nagarathinam R at BetterButter
1469
4
0.0(0)
0

ஐஸ் கிரீம் கேக்

Mar-13-2018
Nagarathinam R
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஐஸ் கிரீம் கேக் செய்முறை பற்றி

ஐஸ் கிரீம் கேக்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஐஸ் கிரீம் 1கப்
  2. கேக் துண்டு 5
  3. பால் 1/2கப்

வழிமுறைகள்

  1. கேக் துண்டை நன்கு பொடித்து அதனுடன் பால் சேர்த்து பிசைந்து பந்து போல் உருட்டி கொள்ளவும்
  2. அதை ஒரு கப் இல் வைத்து அதன் மேல் ஐஸ் கிரீம் பரப்பி பிரிட்ஜில் 2மணி நேரம் வைக்கவும்
  3. ஐஸ் கிரீம் கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்