வீடு / சமையல் குறிப்பு / பாவற்காய் மசாலா

Photo of Bitter :Gourd Masala by Bhavani Murugan at BetterButter
234
3
0.0(0)
0

பாவற்காய் மசாலா

Mar-13-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாவற்காய் மசாலா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாவற்காய் - 3
  2. தயிர் - 2மேஜை கரண்டி
  3. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  4. சீரகம் - 1தேக்கரண்டி
  5. பூண்டு - 4பல்
  6. தக்காளி - 2
  7. வெங்காயம் - 1
  8. மிளகாய் வத்தல் - 4
  9. கடுகு
  10. உளுத்தம் பருப்பு
  11. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. அதனுடன் வெங்காயம், பாவற்காய் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்க்கவும்.
  4. பிறகு தேங்காய் துறுவல் மிளகாய் வத்தல் பூண்டு சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. அரைத்ததை சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும் பிறகு தயிர் சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்