வீடு / சமையல் குறிப்பு / வெண்ணெய் இனிப்பு சோளம்

Photo of Butter pepper sweet corn by Nagarathinam R at BetterButter
455
4
0.0(0)
0

வெண்ணெய் இனிப்பு சோளம்

Mar-13-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்ணெய் இனிப்பு சோளம் செய்முறை பற்றி

வெண்ணெய் இனிப்பு சோளம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சோளம் உதிரி 2கப்
  2. மிளகு பவுடர் 1ஸ்பூன்
  3. உப்பு
  4. வெண்ணெய் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சோளதை வேக விடவும்
  2. தண்ணீரை வடிகட்டவும்
  3. அதனுடன்,உப்பு, மிளகு தூள், வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்
  4. வெண்ணெய் இனிப்பு சோளம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்