Photo of Curd dosa by Nagarathinam R at BetterButter
427
4
0.0(0)
0

தயிர் தோசை

Mar-13-2018
Nagarathinam R
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தயிர் தோசை செய்முறை பற்றி

தயிர் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி அரிசி 1கப்
  2. வெந்தயம் 1spn
  3. தயிர் 1கப்
  4. உப்பு

வழிமுறைகள்

  1. அரிசி, வெந்தயம் ஊற வைத்து இவற்றை மிக்ஸியில் இட்டு அடித்து கொள்ளவும்
  2. உப்பு, தயிர் சேர்க்கவும்
  3. தோசை கல்லில் மாவை ஊற்றி இரண்டு பக்கமும் வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்