Photo of Milk cake by Nagarathinam R at BetterButter
460
4
0.0(0)
0

பால் கேக்

Mar-13-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் கேக் செய்முறை பற்றி

பால் கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1 கப்
  2. மைதா 1 கப்
  3. சீனி 1/2 கப்
  4. பேக்கிங் பவுடர் 1ஸ்பூன்
  5. பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன்
  6. வெண்ணெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு அடித்து கொள்ளவும்
  2. அதனுடன் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்
  3. பால் சேர்த்து கலக்கி கொள்ளவும்
  4. ஓவனில் 15 நிமிடம் வைத்து பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்