பன்னீர் | Paneer in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  13th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Paneer  recipe in Tamil,பன்னீர், Bhavani Murugan
பன்னீர்Bhavani Murugan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  0

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1

0

பன்னீர் recipe

பன்னீர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer in Tamil )

 • பால் - 1/2 லிட்டர்
 • லெமன்-1

பன்னீர் செய்வது எப்படி | How to make Paneer in Tamil

 1. பாலை காய்ச்சவும்
 2. பிறகு அதில் எழுமிச்சை பழம் சாற்றை ஊற்றவும்.
 3. பால் திரிந்து விடும்
 4. அதை ஒரு துணியில் கட்டி அதன் மேல் கனமான பொருளை வைக்கவும்.
 5. 12 மணி நேரத்திற்கு பிறகு அதை தேவையான வடிவில் வெட்டவும்.
 6. பன்னீர் தயார்.

Reviews for Paneer in tamil (0)