வீடு / சமையல் குறிப்பு / பனீர் காப்சிகம் மஞ்சூரியன் or கடாய் பனீர்

Photo of Capsicum paneer manchurian by T.n. Lalitha at BetterButter
391
3
0.0(0)
0

பனீர் காப்சிகம் மஞ்சூரியன் or கடாய் பனீர்

Mar-13-2018
T.n. Lalitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பனீர் காப்சிகம் மஞ்சூரியன் or கடாய் பனீர் செய்முறை பற்றி

பனீர் காப்சிகம் மஞ்சூரியன்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் - 100 கி
  2. வெங்காயம் பெரியது - 1
  3. கேரட் துருவியது- 1 டேபிள்ஸ்பூன்
  4. காப்சிகம் - 1
  5. கெட்டி தயிர் - 50 மிலி
  6. கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
  7. உப்பு - 2 டீஸ்பூன்
  8. மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தயிருடன் மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, உப்பு  போட்டு நன்றாக கலக்கவும். சின்ன சின்னதாய் வெட்டிய வெங்காயத்தில் பாதி, காப்சிகம், கேரட் போட்டு கலந்து ஒரு மணி நேரம்  ஊற வைக்கவும். 
  2. ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்ததும், மீதமுள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். பன்னீரை அதில் போட்டு நன்றாக வேகவிடவும்.
  3. அவ்வப்போது கிளறிவிடவும்.சிறிது மஞ்சள்பொடி, கரம் மசாலா தூவி கிளறவும்.பன்னீர் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். விருப்பபட்டால் சிறிதுலெமன் பிழிந்து விடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்