வீடு / சமையல் குறிப்பு / அப்பம் பாலிக்

Photo of Appam balik (malasiyan recipe) by hajirasheed haroon at BetterButter
558
6
0.0(0)
0

அப்பம் பாலிக்

Mar-13-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அப்பம் பாலிக் செய்முறை பற்றி

பால் மற்றும் நெய் சேர்த்து செய்தது ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு-1கப்
  2. பால்-1 கப்
  3. சர்க்கரை-1கப்
  4. நெய் -1
  5. உப்பு-1 சிட்டிகை
  6. பேக்கிங் சோடா-1சிட்டிகை
  7. ஈஸ்ட்-1சிட்டிகை
  8. வறுத்த வேர்க்கடலை பொடி-1கப்
  9. நாட்டுச் சர்க்கரை-1 கப்
  10. கார்ன் -1கப்

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் மைதா மாவு, உப்பு, முட்டை,சோடா மாவு, பால்,ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்
  2. கார்ன் கிரீமி செய்வதற்கு கார்ன, மில்க் மெய்டு வற்ற காய்ச்சின பால் சேர்த்து கொதிக்க விடவும்
  3. ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும்
  4. நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தோசை ஊற்றுவது போல்,மாவை ஊற்றி"மூடி வைக்கவும்
  5. ஒரு புரம் வெந்த்வுடன் அதன் மேலே நாட்டுச்சர்கரை,வேர்க்கடலை பொடி,நெய் ,கார்ன் க்ரம் சேர்த்து 2நிமிடம் வேக விடவும்
  6. சுவையான அப்பம் பாலிக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்