வீடு / சமையல் குறிப்பு / Rose badam semiya kulfi

Photo of Rose badam semiya kulfi by Nagarathinam R at BetterButter
12
5
0.0(1)
0

Rose badam semiya kulfi

Mar-13-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
603 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பால் 1கப்
 2. சர்க்கரை 1/2கப்
 3. பாதாம் எசென்ஸ் 1ஸ்பூன்
 4. ரோஸ் எசென்ஸ் 1ஸ்பூன்
 5. சேமியா 1/2கப்

வழிமுறைகள்

 1. பாலில் சேமியாவை நன்கு வேக வைக்கவும்
 2. சர்க்கரை சேர்க்கவும்
 3. எசென்ஸ் சேர்க்கவும்
 4. நன்கு ஆறியதும் மோல்டுகள் இல் ஊற்றவும்
 5. ரோஸ் பாதாம் சேமியா குல் பி ஐஸ் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mehala Ramakrishnan
Mar-13-2018
Mehala Ramakrishnan   Mar-13-2018

Didn't came as gulfi ice...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்