வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு லஸ்ஸி

Photo of Sweet lassi by T.n. Lalitha at BetterButter
491
3
0.0(0)
0

இனிப்பு லஸ்ஸி

Mar-13-2018
T.n. Lalitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு லஸ்ஸி செய்முறை பற்றி

இனிப்பு லஸ்ஸி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புளிப்பில்லாத தயிர் - 2 கப்
  2. சர்க்கரை - 1 மேஜைக் கரண்டி
  3. ஐஸ் கட்டிகள் - 4

வழிமுறைகள்

  1. ஐஸ் கட்டிகளை சிறிய அளவில் உடைத்துக் கொள்ளவும். தயிர், சர்க்கரை, உடைத்த ஐஸ்கட்டிகள் ஆகியவற்றுடன் தண்ணீர் சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும்.
  2. கோடைகாலத்திற்கு இதமான லஸ்ஸி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்