வீடு / சமையல் குறிப்பு / பேரீச்சம்பழம் ஹல்வா

Photo of Dates halwa by Bhavani Murugan at BetterButter
568
3
0.0(0)
0

பேரீச்சம்பழம் ஹல்வா

Mar-13-2018
Bhavani Murugan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேரீச்சம்பழம் ஹல்வா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு ச்சச

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேரீச்சம்பழம் - 200கிராம்
  2. பால் - 1லிட்டர்
  3. நெய்
  4. சர்க்கரை

வழிமுறைகள்

  1. பேரீச்சம்பழத்தை சூடு பாலில் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. வானலியில் நெய் ஊற்றி அரைத்த பேரீச்சம்பழத்தை சேர்த்து வதக்கவும்
  4. பிறகு பால் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு கட்டி ஆகும் வரை கிளறவும் பிறகு சர்க்கரை சேர்க்கவும் கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்